குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை...978907762
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.