Monkey measles spread again!
மீண்டும் பரவியது குரங்கு அம்மை நோய்! மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா? பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம். கனடாவின் கியூபெக் பிராவினஅஸ்-இல் சுகாதார ஊழியர்கள் குரங்கு அம்மை பாதிப்பு பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 20-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கனடா நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த குரங்கு அம்மை என்பது அரிய மற்றும் அபாயகரமான வைரஸ் பாதிப்பு ஆகும். அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் மூலம் பாதிக்கப்பட்ட நபர் கனடாவில் இருந்து அமெரிக்கா பயணித்தவர் என கூறப்படுகிறது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறிய