முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் முடிவு.. காத்திருக்கும் ஆசிரியர்கள்!1586675797
முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் முடிவு.. காத்திருக்கும் ஆசிரியர்கள்! சட்டசபை கூட்டத் தொடரில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.