அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!1879609991
அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! விருதுநகர்: சிவகாசியில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி பள்ளிச்சீருடையுடன் வீட்டில் தூக்குப் போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு சிவகாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.