சிம்பு பிறந்தநாள்.. "வந்தான் ஜெயிச்சான் ரிப்பீட்டு" லிட்டில் ஸ்டார் முதல் எஸ்.டி.ஆர். வரை..!1205001372
சிம்பு பிறந்தநாள்.. "வந்தான் ஜெயிச்சான் ரிப்பீட்டு" லிட்டில் ஸ்டார் முதல் எஸ்.டி.ஆர். வரை..! கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைந்து "வெந்து தணிந்தது காடு" படத்தில் டானாக காட்சியளித்து அசத்திய சிம்பு, தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் "பத்து தல" படத்தில் நடித்து வருகிறார்.