Posts

Lifting prices .. Home use gas cylinder towards new peak .. Public in shock.!

Image
அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.    சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.   எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.    கட...

அதுக்குள்ள 2வது திருமணம், 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்: இமானின் மாஜி மனைவி குமுறல்

Image
மோனிகா ரிச்சர்டை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார் இசையமைப்பாளர் டி. இமான். இதையடுத்து மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை மறுமணம் செய்துள்ளார். எமிலியை மறுமணம் செய்த டி.இமான்: அடடே, அந்த பிரபலத்தின் மகளா இவர்! புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன்... விரிவாக படிக்க >>

ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு 8 லட்சத்தை 3 மாதங்களுக்குள் SECR வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

Image
ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு 8 லட்சத்தை 3 மாதங்களுக்குள் SECR வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் 28 லட்சம் வழங்குமாறு தென்கிழக்கு மத்திய ரயில்வேக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் உத்தரவிட்டது.

உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரை எவ்வாறு தேர்வு செய்வது..?

Image
அழகு என்று வரும் போது சிறிய விஷயங்கள் கூட மிகவும் முக்கியம். நமது உடலின் மிகவும் சென்சிட்டிவான பாகங்களில் ஒன்று சருமம். அதை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அதை சரியான முறையில் கவனிக்க வேண்டும். சருமத்தில் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக அடிப்படையான விஷயம். இது நமது சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளித்து மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். ஒருவரின் சருமத்திற்கு சரியான மற்றும் பொருத்தமான மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன. வசிப்பிட காலநிலை, வாழ்க்கை முறை, உணவுமுறை, மருந்துகள், சில மருத்துவ அல்லது தோல் நோய் நிலைகள், ஹார்மோன்கள், தோல் பராமரிப்பு முறை மற்றும் மிக முக்கியமாக தோல் வகை ஆகியவை உங்கள் சருமத்திற்கு ஏற்ற சிறந்த... விரிவாக படிக்க >>

ஓடும் பஸ்ஸிலிருந்து துப்பிய நடத்துநர்.. எச்சில் பட்டதால் முகத்தில் குத்து விட்ட காவலர்.. வீடியோ

Image
மாநகர போக்குவரத்து கழகம் அப்போது அவ்வழியாக நடந்து சென்ற மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநர் பாலசந்திரன் என்பவர் கீழே எச்சில் துப்பியபோது, அது தன் மீது பட்டதாகக் கூறி காவலர் லூயிஸ், பாலச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆபாசமாக பேசிய நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கை கலப்பாகியுள்ளது. விரிவாக படிக்க >>

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

Image
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் | Aussie cricket legend Andrew Symonds dies in car crash - hindutamil.in விரிவாக படிக்க >>

தசைத்திறன் குறைபாடு சிறப்புப் பள்ளியில் புதிய வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

Image
விரிவாக படிக்க >>