புதிதாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் கள்ளக்குறிச்சி பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் மாற்றுப் பள்ளியில் படிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
ஜோதிட சூட்சுமங்களும் சொல் விளக்கமும்! ஒரு ராசிக்கு நின்ற கிரகத்திற்கு ஆறாவது பாவாத்திலோ எட்டாவது பாவத்திலோ இருக்கும் கிரகங்கள் சஷ்டாங்க நிலையைப் பெறுகின்றன.
நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என சீனா அதிபர் ஜி ஜிங்பிங் எச்சரித்துள்ளார்.