ரூ.3.3 லட்சம் கோடியில் டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்க்



நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து எலான் மஸ்க் வாங்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. டெஸ்லாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை என சமீபத்தில் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து டிவிட்டரில் 9.1 சதவீத பங்குகளை வாங்கிய மஸ்க், அதன் நிர்வாக குழுவில் இடம் பெறும் வாய்ப்பை பெற்றார். அதே சமயம், மொத்தமாக விலை கொடுத்து டிவிட்டரை வாங்கப் போவதாகவும் கடந்த சில நாட்களாக கூறி வந்தார்.  கடந்த 14ம் தேதி டிவிட்டர் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.3.3 லட்சம் கோடி தந்து நிறுவனத்தை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog