அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் - டிடிவி தினகரன்


அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் - டிடிவி தினகரன்


அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார். 

மேலும், அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டம் தொடரும் எனக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டு சசிகலாவை அதன் பொதுச் செயலாளராக ஆக்குவோம் எனவும் கூறினார். சசிகலாவிற்கும், தமக்கும் மோதல் எனக் கூறப்படும் விவகாரம் கற்பனை என்றார். 

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes