பேச்சுக்கு வெட்டு சபாநாயகரால் அவையில் சிரிப்பலை
பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு உசிலம்பட்டி பி.அய்யப்பன் (அதிமுக) பேசினார். அப்போது, பேரவையில் விவாதம் முடிவதற்கே மாலை 4 மணியை நெருங்கியது. பேச்சை தொடங்கிய உறுப்பினர் அய்யப்பன் பேரவையில் முதன்முதலாக தனது கன்னிப் பேச்சை பேசினார். ஆரம்பத்தில் இருந்து அதிமுக தலைவர்களில் இருந்து தொகுதி வாக்காளர்கள் வரை புகழ்ந்து நன்றி கூறுவதற்கே சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. தனது புகழுரையை முடித்தும் மானியக் கோரிக்கைக்குள் வரவில்லை. அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் மு.அப்பாவு, மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசுங்கள் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர் அய்யப்பன், “தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வருமோ என்ற அச்சம் மக்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment