புரமோஷனுக்கு ஏன் வேஸ்ட்டா செலவு செய்யணும்.. நம்பர் நடிகை எடுத்த திடீர் முடிவு.. என்ன ஆகப்போகுதோ?



நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதால் தான் பெரிய அளவில் கூட இல்லை போட்ட முதல் கூட பிசினஸ் ஆகாத சூழல் உருவாகி வருவதாக பல தயாரிப்பாளர்கள் தலையால் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், இங்கே விஷயமே வேறு.

இயக்குநருக்கும் நடிகைக்கும் இது சொந்த தயாரிப்பு படம் என்பதால் நிச்சயம் பெரிய அளவில் புரமோஷன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இரு பெரும் ஹீரோயின்கள் மற்றும் திறமையான நடிகர் என ஸ்டார் காஸ்ட்டே பயங்கரமாக உள்ள நிலையில், படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்தால், முதல் நாளிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு திரட்டி விடலாம்.

இப்போதெல்லாம், படத்தின் அவுட் புட் தெரிந்து விட்டால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து புரமோஷன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes