இன்றைய கடக ராசிபலன்!!1586453616

இன்றைய கடக ராசிபலன்!!
இன்றைய கடக ராசிபலன் தைரியமாகவும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட இருப்பதற்கு கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் தொப்புள்கொடி உறவு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.
Comments
Post a Comment