தொடர் தோல்விகள்! விஸ்பரூப சாதனை ! ரூ.400 கோடி வசூல்347114094


தொடர் தோல்விகள்! விஸ்பரூப சாதனை ! ரூ.400 கோடி வசூல்


தொடர் தோல்விகளை சந்தித்து வந்த உலகநாயகன் கமல்ஹாசன், பல வருடங்களுக்கு பிறகு உலக அளவில் விக்ரம் படத்தின் மூலம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளார்.  இன்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியால் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் பல படங்களில் நடித்து பல சாதனைகளை படைப்பார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இடையே மீண்டும் வசூல் போட்டி ஏற்படும் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes