வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது..! பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியில், உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதுமான அளவுக்கு தரவுகள் இல்லாததால் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளிவிவரங்களை சேகரித்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், நாட்டிலேயே எந்த இடஒதுக்கீட்டுக்கும் புள்ளி விவரங்கள் கிடையாது எனக்குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு உடனடியாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment