2 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் ‘குளுகுளு’ ஊட்டி!
கோடைக்காலத்தில் வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க குளுகுளுனு எங்கயாவது போய்ட்டு வரலாம் என்று மக்கள் ஏங்கும்போதெல்லாம் சட்டென அவர்களின் நினைவில் அசராமல் வந்து நிற்பது ‘ஊட்டி’ என்ற குளுகுளு நகரம்.! மக்களின் இந்த எண்ணங்களுக்கு ஏற்ப, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். உள்ளூர், தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மே மாத கோடைத் திருவிழாவுக்கு வந்துசெல்கின்றனர். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் 2 ஆண்டுகள் நீலகிரியில் கோடை விழா ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தடைக்கான அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால், இந்தாண்டு கோடைத் திருவிழாவை நடத்த மாவட்ட...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment