தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் ரூ62.48 லட்சம் அதிகாரிகள் முறைகேடு: கலெக்டரிடம் புகார்
திருவள்ளூர்: தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் ரூ62.48 லட்சம் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக, திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமையில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது. எல்லாபுரம் ஒன்றியத்தில் பனப்பாக்கம் மற்றும் மதுரவாசல் ஆகிய கிராமங்களில் பிரபல தனியார் நிறுவனம் நடத்துவதற்காக சுமார் 70 ஏக்கரில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றியக்குழு கூட்டத்திலும் தகவல் தெரிவிக்காமல், எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த அனுமதி வழங்கியதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சேர வேண்டிய ரூ62 லட்சத்து 48 ஆயிரத்து 612 வரை காசோலையாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment