பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!


பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!


சென்னை: பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. 2017ல் பணியில் சேர்ந்த பள்ளி ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:

பேறுகால விடுப்பு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம்

Comments

Popular posts from this blog

Mouth Tape for Profound Health and Esthetic Benefits #Benefits

Wedding Flowers 40 Ideas to Use Baby rsquo s Breath

நான் பாஜக இல்லை; நான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்: திரைப்பட இயக்குநர் பாக்யராஜ்