CSK: ‘தோல்விக்கு’…நாங்க காரணம் கிடையாது: எல்லாமே தப்புதப்பா நடந்துச்சு...ஜடேஜா வருத்தம்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் ஆடியசென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கில் பெரிதாக ஜோலிக்கவில்லை.
அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று தடுமாற, 7 ஆவது வீரராக களம் இறங்கிய தோனியின் ஆட்டம் மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினாலும், வேக பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு 38 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 132 ரன்களை எடுத்தது.
பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ரஹானே 44 ரன்கள்ளும்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment