IPL 2022: ‘நல்லவேளை’…நான் ஐபிஎலில் விளையாடல: பிட்டாதான் இருக்கேன்: சாம் கரன் அதிர்ச்சி பேட்டி!
ஐபிஎல் போட்டிகளில் நான் விளையாட நினைத்தேன். ஆனால் காயம் காரணமாக அது முடியவில்லை. நான் நிச்சயம் ஐபிஎல்யில் மீண்டும் வந்து விளையாடுவேன் என இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
சாம் கர்ரன் கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போதே போதே முதுகு வலியால் அவதிப்பட்டார். பின்னர் அது எலும்பு முறிவு என்று கண்டறியப்பட்ட பின்பு, ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதன்காரணமாக, அவரால் T20 உலக கோப்பை தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் கூட விளையாட முடியவில்லை.
இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியில், தான் சற்று உழைத்திருந்தால் கூட தன்னால் ஐபிஎல்யில் விளையாடி இருக்க முடியும். ஆனால் நான் என்னை வருத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்த முடிவே இப்போது சரியான...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment