தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!


தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!


தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்கடலோரப் பகுதிகளில் நிலவும் வணிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Mouth Tape for Profound Health and Esthetic Benefits #Benefits

விஜய்யா இது...செம ஸ்மார்ட்டா இருக்காரே...இணையத்தை தெறிவிக்க விடும் ரசிகர்கள்

ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?