பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்... முன்னாள் ராணுவ வீரர் செய்தது என்ன?



கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன்(46). இவர் கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறைக்கு முயலும் செல்லும் போது, அங்குள்ள பீல்டு சர்வையரான ரவி (40) என்பவர், தனிப்பட்டா மாறுதலுக்கு ரூ.8 ஆயிரம் கேட்டுள்ளார்.

அதற்கு, முன்னாள் ராணுவ வீரர் சரவணன் முடியாது என்று கூற, இறுதியில் ரூ.5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகின்றேன் என்று கூறியுள்ளார் ரவி. இந்நிலையில், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கரூர் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நில அளவைத்துறையில் பகிரங்கமாக லஞ்சம் கேட்கின்றார்கள், என்று சரவணன் முறையிட்டுள்ளார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரரை ரசாயனம் தடவிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes