மெகா ஹிட்டடித்த சன் டிவி சீரியல் இதற்குமேல் கலர்ஸ் தமிழில்.! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்.



25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி தமிழ்   சின்னத்திரையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களையும் குடும்ப இல்லத்தரசிகள் பார்த்து வருவதால் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு புதிதாக எதிர்நீச்சல்,கயல், சுந்தரி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

இவ்வாறு பெண்களின் பொழுதுபோக்குக்காக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சீரியல் இரவு வரை ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் பிறகு இடையில் 3 மணி நேரம் மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படிப்பட்ட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

நான் பாஜக இல்லை; நான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்: திரைப்பட இயக்குநர் பாக்யராஜ்

Wedding Flowers 40 Ideas to Use Baby rsquo s Breath

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes