தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்பு!234905981


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்பு!


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

400 எபிசோடை கடந்தும் டிஆர்பி இல்லாததால் தூக்கப்பட்ட விஜய் டிவி சீரியல்.. மொக்க சீரியல் என முத்திரை குத்திய ரசிகர்கள்!