நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா…


நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா…


தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தவர் அனுபமா. அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

anupama 1

anupama 1

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

anupma

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 11.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

anupma

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் யோகா பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

anupma

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes

Caramel Filled Chocolate Crinkle Cookies

Fall hutch decor