ஆர்டர்லி வைத்திருந்தால் நடவடிக்கை! உயர் நீதிமன்றம் உத்தரவு!743308832

ஆர்டர்லி வைத்திருந்தால் நடவடிக்கை! உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
Post a Comment