பிரதமர் மோடிக்கு 1ம் வகுப்பு சிறுமி எழுதிய கடிதம் வைரல்! “என் பெயர் கிர்த்தி துபே, நான் 1ம் வகுப்பு படிக்கிறேன்....657622929
பிரதமர் மோடிக்கு 1ம் வகுப்பு சிறுமி எழுதிய கடிதம் வைரல்! “என் பெயர் கிர்த்தி துபே, நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். நீங்கள் விலைவாசியை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள். எனது பென்சில், ரப்பர் விலையும், மேகியின் விலையும் அதிகரித்துள்ளது; மேகி வாங்க என்னிடம் 5 மட்டுமே இருந்தது; கடைக்காரர் 37 கேட்டார். என்ன செய்வது?” உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கிர்த்தி, பிரதமர் மோடிக்கு இந்தியில் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரல்
Comments
Post a Comment