பாஜக தலைவர் தற்கொலை1586022669
பாஜக தலைவர் தற்கொலை
இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வது பல்வேறு தரப்பினர் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாஜக தலைவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா, பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்கொலை என உறுதி செய்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment