கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்! கொல்கத்தா: செல்போன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில்,...1554721451
கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!
கொல்கத்தா: செல்போன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 17 கோடி பறிமுதல்!
விளையாட்டு செயலியான ‘E-Nuggets' மூலம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், தொழிலதிபர் ஆமீர் கானுக்கு தொடர்புடைய 6 இடங்களில்| அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது
Comments
Post a Comment