நான் பாஜக இல்லை; நான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்: திரைப்பட இயக்குநர் பாக்யராஜ்
சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்; குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மாதம், இரண்டு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளை குறை பிரசவம் என்பார்கள், ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன். மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையுடனே பார்க்கிறேன்; எப்போதும் அப்படியேதான் இருப்பேன். தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று வளர்ந்து... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment