ராஷ்மிகா மந்தனா இல்லையாம்.. சந்தோஷப்படாதீங்க.. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா? இதுவரை கோலிவுட்டில் கலக்கி வந்த நடிகர் விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள பைலிங்குவல் படத்தில் நடிக்க உள்ளார். டோலிவுட் நடிகர்கள் இந்தி வரை மார்க்கெட் உயர்த்தி வரும் நிலையில்,, அதை நோக்கி நடைபோட தொடங்கி உள்ளார் விஜய். கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் தான் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கப் போகிறார். மகேஷ் பாபு நடித்திருந்த மகரிஷி படத்தையும் இயக்கியவர் இந்த இயக்குநர் தான். அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் ஆரிஜின் எனும் கம்பெனிக்கு சிஇஓவாக இருக்கும் மகேஷ் பாபு, கல்லூரியில் இக்கட்டான நிலையில், தனக்கே தெரியாமல் உதவி செய்த தனது நண்பன் அல்லுரி நரேஷை சந்திக்க, பெரிய கார்ப்பரேட் முதலாளியின் சதித்திட்டத்தை எதிர்த்து தனியாளாக போராடும் நண்பனுக்காக களத்தில் இறங்குவது தான் கதை. அந்த படத்தையே விஜய்க்கு ரீமேக் செய்தாலும் சூப்பராக இருக்கும் என்றே ரசிகர்கள் விரும்பி வந்த நிலையில், வம்சி ...
Comments
Post a Comment