Posts

Showing posts from April, 2022

400 எபிசோடை கடந்தும் டிஆர்பி இல்லாததால் தூக்கப்பட்ட விஜய் டிவி சீரியல்.. மொக்க சீரியல் என முத்திரை குத்திய ரசிகர்கள்!

Image
சினிமாவில்தான் காப்பி அடிக்கிறார்கள் என்றால் சீரியலிலும் அதைத்தான் செய்வதால் கடுப்பாகும் ரசிகர்கள் அந்தமாதிரியான சீரியல்களுக்கு தங்களது ஆதரவை கொடுப்பதில்லை. இதனால் அந்த சீரியல்களும் டிஆர்பியில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தின் பாணியில் எடுக்கப்பட்டு அனுதினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதில் வேலனாக நடிகர் சபரியும் வள்ளியாக கோமதி பிரியாவும் முன்னணி கதாபாத்திரத்தில்ட நடித்திருக்கின்றனர். இதில் அதிரடித் திருப்பங்களை ஏற்படுத்தி விருவிருப்பு கூட்டினாலும் சின்னத்திரை... விரிவாக படிக்க >>

அமேசான் சம்மர் சேல் 2022 தொடங்கவுள்ளது - என்னென்ன புராடக்ட்களுக்கு தள்ளுபடி தெரியுமா?

Image
Home / News / business / News18 Tamil Last Updated : April 29, 2022, 19:38 IST  2022ம் ஆண்டிற்கான கோடைகால விற்பனையை அமேசான் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை, எனினும் இந்த விற்பனை அடுத்த வாரம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போஸ்டர்கள் அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் நேரலையில் உள்ளன. இம்முறை லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள்,... விரிவாக படிக்க >>

மே 01 முதல் 04 ஆம் திகதி வரையான மின்வெட்டு விபரம்

Image
மே 01 முதல் 04 ஆம் திகதி வரையான மின்வெட்டு விபரம் இதையும் படிங்க ஆசிரியர் மே மாதம் 01 மற்றும் 03 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, மே மாதம் 02 மற்றும் 04 ஆம் திகதிகளில் மூன்று மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க தொடர்புச் செய்திகள் ஆசிரியர் ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் மேலும் பதிவுகள் பிந்திய செய்திகள்

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

Image
பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார் இதையும் படிங்க ஆசிரியர் 83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.  பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி என்கிற குட்டிமா பாட்டி மரணமடைந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம். குட்டிமா என்ற குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதிலிருந்து குட்டிமா பாட்டி என்றும் அழைக்கப்படுகிறார் இந்த ரங்கம்மா பாட்டி. அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். இவர் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  83 வ...

மே 2 ஆம் திகதி பொது விடுமுறை

Image
மே 2 ஆம் திகதி பொது விடுமுறை இதையும் படிங்க ஆசிரியர் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். இதையும் படிங்க தொடர்புச் செய்திகள் ஆசிரியர் ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் மேலும் பதிவுகள் பிந்திய செய்திகள்

மெகா ஹிட்டடித்த சன் டிவி சீரியல் இதற்குமேல் கலர்ஸ் தமிழில்.! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்.

Image
25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி தமிழ்   சின்னத்திரையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களையும் குடும்ப இல்லத்தரசிகள் பார்த்து வருவதால் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு புதிதாக எதிர்நீச்சல்,கயல், சுந்தரி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இவ்வாறு பெண்களின் பொழுதுபோக்குக்காக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சீரியல் இரவு வரை ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் பிறகு இடையில் 3 மணி நேரம் மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட... விரிவாக படிக்க >>

திருச்சி :  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர்...

Image
திருச்சி :  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள்

ஐபிஎல் : புனேவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் இன்று மோதல்

Image
ஐபிஎல் : புனேவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் இன்று மோதல்

வாட் வரியை குறைக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? - ப.சிதம்பரம்

Image
விரிவாக படிக்க >>

தஞ்சை தேர் விபத்து: "மிகுந்த வேதனையடைந்தேன்.. துடிதுடித்து போனேன்" -...

தஞ்சை தேர் விபத்து: "மிகுந்த வேதனையடைந்தேன்.. துடிதுடித்து போனேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு...தஞ்சாவூர் தேர்...

Image
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு... தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது -முதலமைச்சர் 

வயிறு வீக்கமும், உப்புசமும் நெஞ்செரிச்சலும் ஹார்ட் அட்டாக் அறிகுறியாக இருக்கலாம், விளக்கமா தெரிஞ்சுக்கங்க!

Image
குடல் ஒருவரது ஆரோக்கியத்தின் பல அம்சங்களுடன் தொடர்புடையது. அது இதயத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும் என்றே சொல்லலாம். குடல் நுண்ணுயிரிகள் உடலில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நுண்ணுயிரிகள் என்று உள் மருத்துவ நிபுணர் மஹ்முத் கூறுகிறார். இது செரிமான மண்டலத்தை தாண்டி உடலின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு கொள்ளும் மில்லியன் கணக்கான நியூரான்களை கொண்டுள்ளது. கருப்பையில் வளரும் போது அனைத்துமே நீண்ட குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம் வளரும் போது அந்த குழாய் மிகவும் சிக்கலான அமைப்பாக விரிவடையும். ஆனால் அடிப்படை இணைப்பு இன்னும் இருக்கலாம். அதனால் தான் குடல் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் பல்வேறு சுகாதார பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. back pain : முதுகுவலி வரும் போது இதை... விரிவாக படிக்க >>

பேச்சுக்கு வெட்டு சபாநாயகரால் அவையில் சிரிப்பலை

Image
பேரவையில் நேற்று  மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு உசிலம்பட்டி  பி.அய்யப்பன் (அதிமுக) பேசினார். அப்போது, பேரவையில் விவாதம் முடிவதற்கே மாலை 4 மணியை நெருங்கியது. பேச்சை தொடங்கிய உறுப்பினர் அய்யப்பன் பேரவையில் முதன்முதலாக தனது கன்னிப் பேச்சை பேசினார். ஆரம்பத்தில் இருந்து அதிமுக தலைவர்களில் இருந்து தொகுதி வாக்காளர்கள் வரை புகழ்ந்து நன்றி கூறுவதற்கே சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. தனது புகழுரையை முடித்தும் மானியக் கோரிக்கைக்குள் வரவில்லை. அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் மு.அப்பாவு, மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசுங்கள் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர் அய்யப்பன், “தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வருமோ என்ற அச்சம் மக்கள்... விரிவாக படிக்க >>

பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்... முன்னாள் ராணுவ வீரர் செய்தது என்ன?

Image
கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன்(46). இவர் கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறைக்கு முயலும் செல்லும் போது, அங்குள்ள பீல்டு சர்வையரான ரவி (40) என்பவர், தனிப்பட்டா மாறுதலுக்கு ரூ.8 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு, முன்னாள் ராணுவ வீரர் சரவணன் முடியாது என்று கூற, இறுதியில் ரூ.5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகின்றேன் என்று கூறியுள்ளார் ரவி. இந்நிலையில், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கரூர் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நில அளவைத்துறையில் பகிரங்கமாக லஞ்சம் கேட்கின்றார்கள், என்று சரவணன் முறையிட்டுள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரரை ரசாயனம் தடவிய... விரிவாக படிக்க >>

ரூ.3.3 லட்சம் கோடியில் டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்க்

Image
நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து எலான் மஸ்க் வாங்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. டெஸ்லாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை என சமீபத்தில் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து டிவிட்டரில் 9.1 சதவீத பங்குகளை வாங்கிய மஸ்க், அதன் நிர்வாக குழுவில் இடம் பெறும் வாய்ப்பை பெற்றார். அதே சமயம், மொத்தமாக விலை கொடுத்து டிவிட்டரை வாங்கப் போவதாகவும் கடந்த சில நாட்களாக கூறி வந்தார்.  கடந்த 14ம் தேதி டிவிட்டர் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.3.3 லட்சம் கோடி தந்து நிறுவனத்தை... விரிவாக படிக்க >>

சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்...பகீர் கிளப்பிய கங்கனா ரணாவத்

Image
கங்கனாவின் தொடர் சர்ச்சை பேச்சுக்கள் காரணமாக அவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர் இந்தியா நிறுவனம். பிறகு இன்ஸ்டாகிராமில் சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார். சமீப காலமாக சோஷியல் மீடியாவை விட்டு விட்டு, டிவி பக்கம் வந்துள்ளார். லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை கங்கனா நடத்தி வருகிறார். ஏக்தா கபூர் நிறுவனம் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ்க், சண்டைகள், உணர்வுகள் என அனைத்தும் கலந்ததாக இருக்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. ஃபினாலே நெருங்குவதால் ரசிகர்களை எப்படியாவது என்டர்டைன் செய்து கோப்பையை வெல்ல வேண்டும் என போட்டியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து... விரிவாக படிக்க >>

கரண்ட் இல்லாதபோது சார்ஜ் செய்வது எப்படி? ஸ்மார்டா யோசிக்கவும்

Image
கரண்ட் இல்லாதபோது சார்ஜ் செய்வது எப்படி? ஸ்மார்டா யோசிக்கவும் கோடைகாலம் வந்துவிட்டாலே கரண்ட் கட் என்பது இயல்பாக எதிர்கொள்ளக்கூடிய ஒன்று. இந்த நேரத்தில் ஸ்மார்ட்டாக யோசித்து ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்வது மட்டுமே சிறந்த வழி. ஏனென்றால் எப்போது கரண்ட்போகும், எப்போது கரண்ட் வரும் என யாருக்கும் தெரியாது. அவசர அழைப்புகளை மேற்கொள்வதற்கு போன்களின் சார்ஜ் இருப்பது அவசியம். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மின்சாரம் இல்லாத நேரத்தில் நீங்கள் உங்கள் போனுக்கு சார்ஜ் செய்ய முடியும்.  கரண்ட் இல்லாமல் சார்ஜ் செய்வது எப்படி? கரண்ட் இல்லாமல் சார்ஜ் செய்வதற்கு ஒரே வழி பவர் பேங்க் தான். தரமான பவர் பேங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு மின்சாரம் இருக்கும்போது அதனை சார்ஜ் செய்து வைத்திருந்தீர்கள் என்றால், மின்சாரம் இல்லாதபோது உங்களின் ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். மலிவு விலையில் வாங்கும் பவர் பேங்குகள் உங்களுக்கு அதிக லைஃப் கொடுக்காது. அதன்பின்னர் மீண்டும் புதிய பவர்பேங்க் வாங்க வேண்டியிருக்கும்.  மேலும் படிக்க | ஐபோன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் வைத்த ’குட்டு’ - வாடிக்கையாளர்களு...

TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்

Image
TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம் குரூப் 4  எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 13 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக  டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, சராசரியாக 1 பணிக்கு 18 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பபங்கள் தற்போது  ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. வரும் 28ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி மூலம்  28.04.2022 அன்று இரவு 11:59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ்...

வார ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கு வார பலன் 25 ஏப்ரல் முதல் மே 1 வரை 2022

Image
இந்த வாரத்தில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் அதிசார பெயர்ச்சியாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்ல உள்ளார். அதே போல ஏப்ரல் 30ம் தேதி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 1ம் தேதி வரையிலான இந்த வாரத்தில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் வார ராசிபலன்: மேஷ ராசிக்கு பல புதிய விஷயங்கள் ஆர்வத்துடன் செய்யக்கூடிய வாரமாக இருக்கும். சில விஷயங்களில் கராராக இல்லாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். சில முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த, உங்களுக்கு வர வேண்டிய பணம் வசூலாக வாய்ப்புள்ளது. படிப்பு சார்ந்த விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். அதிர்ஷ்ட நிறம்:... விரிவாக படிக்க >>

9 மாவட்டம் கொரோனா கிடுகிடு அதிகரிப்பு | LOCKDOWN news | Corona Lockdown | Corona news | covid news

Image
9 மாவட்டம் கொரோனா கிடுகிடு அதிகரிப்பு | LOCKDOWN news | Corona Lockdown | Corona news | covid news

24-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
24-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

ரேஷன் அட்டைக்கு புதிய இலவசம் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு | Ration Card Latest News | Ration shop

Image
ரேஷன் அட்டைக்கு புதிய இலவசம் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு | Ration Card Latest News | Ration shop

ஆல் ரவுண்டர் முதல்வர்

Image
ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. ‘‘ஒலிம்பிக் தங்கம் தேடுதல்’’ என்ற திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது’’’’ என முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இது... விரிவாக படிக்க >>