Posts

Showing posts from May, 2022

Muthazhagu Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv182177488

Image
Muthazhagu Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god456846309

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

31.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |1386543035

Image
31.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update1473350056

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அரசு அவசர அறிவிப்பு | Tamil news | TN Latest News | Tamilnadu news659449395

Image
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அரசு அவசர அறிவிப்பு | Tamil news | TN Latest News | Tamilnadu news

தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும்; அதிக நிதி மற்றும் திட்டங்கள் வருமாறு, பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்2124721423

Image
தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும்; அதிக நிதி மற்றும் திட்டங்கள் வருமாறு, பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

மாதம் ரூபாய் 200 தள்ளுபடி | சமையல் எரிவாயு சிலிண்டருக்கு | LPG Gas subsidy | My LPG | Free scheme376727562

Image
மாதம் ரூபாய் 200 தள்ளுபடி | சமையல் எரிவாயு சிலிண்டருக்கு | LPG Gas subsidy | My LPG | Free scheme

பஸ்ஸ்டாண்டில் இருந்த பேருந்து டிரைவர் உடையில் வந்து ...

Image
பஸ்ஸ்டாண்டில் இருந்த பேருந்து டிரைவர் உடையில் வந்து திருட்டு... என்னடா இது கே.எஸ்.ஆர்.டி.சிக்கு வந்த சோதனை..? | | |

ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு!1815870642

Image
ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு! நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பலரும் ஏன் இந்த திடீர் மாற்றம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் நடிகைகள் லிஸ்டில் குஷ்புவும் இருக்கிறார். தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த குஷ்பு தற்போது கதாசிரியர். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மீரா சீரியலை குஷ்புவே எழுதி மற்றும் நடித்து வருகிறார். சீரியலும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கைப் பெற்று பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா? இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸி. அதே போல சின்னத்திரையிலும் தன...

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்பு!234905981

Image
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்பு! தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

25.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan1241707094

Image
25.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

\'Musician\' who met actor Rajinikanth at Boise Garden House ...

Image
போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ‘இசைஞானி’ இளையராஜா!

விஜய்யா இது...செம ஸ்மார்ட்டா இருக்காரே...இணையத்தை தெறிவிக்க விடும் ரசிகர்கள்

Image
விஜய்யா இது...செம ஸ்மார்ட்டா இருக்காரே...இணையத்தை தெறிவிக்க விடும் ரசிகர்கள் ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட தளபதி 66 ஷுட்டிங், சென்னையில் ஓரிரு நாட்கள் முதல் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றது. ஐதராபாத் ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கிருந்த ஒருவர் விஜய்யின் வீடியோவை எடுத்து, சோஷியல் மீடியாவில் பரவ விட்டு, டிரெண்டிங் ஆக்கினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் போட்டோவை பிரகாஷ் ராஜ் நேற்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். இதுவும் வைரலானது. இதைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் சிலவருடன் விஜய் எடுத்துக் கொண்ட போட்டோவும் வெளியாகி இணையத்தை கலக்கியது. தளபதி 66 படத்தின் மொத்த ஷுட்டிங்கையும் ஐதராபாத்தில் நடத்தவே படக்குழு முதலில் முடிவு செய்திருந்ததாம். ஆனால் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற விஜய் கேட்டுக் கொ...

ஆற்றில் கவிழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கார்...அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு ?

Image
ஆற்றில் கவிழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கார்...அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு ? குஷி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கலர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருந்த இந்த போஸ்டர், விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியின் க்யூட்னஸ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடந்து வருகிறது. காஷ்மீரின் கடும் குளிரிலும் சமந்தா ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், ஊரை சுற்றி பார்த்த போது தானே போட்டோகிராஃபராக மாறி, எடுத்த போட்டோக்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார் சமந்தா. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் நடிக்க சமந்தா நோ சொன்ன தகவலும் சமீபத்தில் வெளியானது. சமந்தாவும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் காஷ்மீரில் எடுத்துக் கொண்ட பல போட்டோக்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். சமீபத்தில் குஷி பட ஷுட்டிங்கின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் காயமடைந்த த...

பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு: எப்போது பள்ளிகள் திறப்பு?

Image
பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு: எப்போது பள்ளிகள் திறப்பு? பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மே 13ஆம் தேதியுடன்‌ முடிவடைந்தது மே 14 முதல்‌ கோடை விடுமுறை தொடங்கியது. தேர்வு சார்ந்த விடைத்தாள்‌ திருத்தும்‌ பணிகள்‌ நிறைவடைந்து ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸுக்கு வித்தியாச நெருக்கடி: இன்று முடிவு தெரிந்துவிடும்? இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 10 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையில், ஜூன் மாதம் 10 முதல் 12ஆம் தேதி வரை விடைத்தாள்கள் த...

zomato: 3600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. கையும் களவுமாக சிக்கியது சோமேட்டோ!

Image
zomato: 3600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. கையும் களவுமாக சிக்கியது சோமேட்டோ! தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு திருமணத்தில் சமையல் ஆர்டரை சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனம் எடுத்துள்ளது. விழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி செய்வதற்காக 3600 கிலோ இறைச்சியை சோமேட்டோ ஆன்லைன் உணவு விற்பனை செய்யும் நிறுவனம் மூலம் முன்பதிவு செய்துள்ளது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனம். சோமேட்டோ நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் இருந்து இறைச்சியை வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை ப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் ஒரத்தநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவற்றை எடுத்து சமைத்த ஆர்.ஆர்.பிரியாணி உணவக ஊழியர்கள் இறைச்சி கேட்டுப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீதமிருந்த இறைச்சிகளை கொண்டு வந்து சென்னை கிண்டியில் உள்ள ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் கிடங்கில் வைத்துள்ளனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறையிடம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் புகார் அளித்தார். பெட்ரோல் விலை; தமிழிசை வைத்த கோரிக்கை! புகாரின் அடிப்படையில் கிண்டி க...

இயற்கைக்கு மாறான உறவு... அந்த மாத்திரை: நித்திக்கு என்ன ஆச்சு?

Image
இயற்கைக்கு மாறான உறவு... அந்த மாத்திரை: நித்திக்கு என்ன ஆச்சு? பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவரும், தன்னை தானே சாமியார் என்று கூறிக் கொள்பவருமான நித்யானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். கைலாசாவில் முக்தி அடைந்தாரா நித்தி? இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து வந்த அவர், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். மேலும், தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்த நித்யானந்தா, தமது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். மேலும், தானே கைப்பட எழுதிய கடிதத்தையும் அதில் அவர் இணைத்திருந்தார். அக்கடிதத்தில், “சிவசிவ திரும்ப வ...

Am I going to get involved in politics? -542849345

Image
நான் அரசியலில் சேரப்போகிறேனா? வதந்திகளுக்கு ஒரு எல்லை இல்லையா?- கபில் தேவ் வேதனை 1983 உலகக்கோப்பை நாயகன் - கேப்டன் கபில் தேவ் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக சில ரவுண்டுகள் கடும் வதந்தி பரவியது.

Wet rose ௨ | -1591230574

Image
Eeramana rojave 2 | kaviya forget Priya birthday

Pakkiyalakshmi Today Episode Promo | -448648286

Image
Baakiyalakshmi Today Episode Promo | 23rd May 2022 | Vijay Tv

Articale 15- நா என்னானு கேட்டா தமிழ்நாட்டுல எல்லாரும் சொல்ற அமைங்கிரு.!-264324355

Image
Articale 15- னா என்னானு கேட்டா தமிழ்நாட்டுல எல்லாரும் சொல்ற அளவுக்கு அமைஞ்சிருக்கு.!

Akshatha Murthy, daughter of Infosys founder, is the richest person in the UK-2057911987

Image
இன்ஃபோசிஸ் நிறுவனர் மகள் அக்ஷதா மூர்த்தி UK பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இங்கிலாந்தின் 250 பணக்காரர்களின் தி சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஜோடி 730 மில்லியன் பவுண்டுகளின் மொத்த சொத்து மதிப்புடன் பட்டியலில் 222வது இடத்தைப் பிடித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸில் சுமார் 0.9% பங்குகளை வைத்திருக்கிறார்.

டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்

Image
டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம் டெல்லி யில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் பொருள்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து ரேஷன் டீலர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீட்டுக்கு வீடு கொண்டு போய் கொடுக்கலாம். ஆனால் மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

பிரிட்டன், ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குரங்கம்மை : கனடாவில் இருந்து திரும்பியவருக்கு தொற்று உறுதி!!

Image
பிரிட்டன், ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குரங்கம்மை : கனடாவில் இருந்து திரும்பியவருக்கு தொற்று உறுதி!! வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நபர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சென்று மே மாத தொடக்கத்தில் அமெரிக்கா திரும்பினார். அவருக்கு தொடர் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மிக அரியவகை வைரஸ் தொற்றான குரங்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளதால் வேறு சிலருக்கும் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனையடுத்து குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அமெரிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் குரங்கம்மை பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சல், டெங்கு...

ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?

Image
ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு? தி லெஜண்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான வாடிவாசல் வாடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சினேகன் வரிகளில் பென்னி தயாள் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன் மற்றும் ராய் லக்‌ஷ்மி இணைந்து செம குத்து குத்தி உள்ளனர். முதல் பாடலான மொசலு மொசலு பாடலை போலவே இந்த பாடலும் கேட்க நல்லாவே இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஐ எம் பேக் என மார்தட்டி சொல்லும் அளவுக்கு அருமையான பாடல் வரிகளுடன் பாடலை கொடுத்துள்ளார். விஷுவலாக பார்க்கும் போது ராய் லக்‌ஷ்மியின் நடனம் சர்ப்ரைஸாக ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. திருவிழா செட் மற்றும் சக நடனக் கலைஞர்கள் என அனைவருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். நடிகை ராய் லக்‌ஷ்மியின் குத்தாட்டம் வேறலெவலில் பாடலுக்கு வலிமையை சேர்க்கிறது. செம கலர்புல்லாக இந்த பாடலையும் முடிந்த வரை ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் மெனக்கெட்டு எடுத்துள்ளனர். இன்னும் அடுத்தடுத்த பாடல்களில் எல்லாம் எந்த எந்த நடிகைகள...

We are two of us | -324051695

Image
Naam Iruvar Namakku Iruvar | 19th & 20th May 2022 - Promo

Monkey measles spread again!

Image
மீண்டும் பரவியது குரங்கு அம்மை நோய்! மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா? பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம்.   கனடாவின் கியூபெக் பிராவினஅஸ்-இல் சுகாதார ஊழியர்கள் குரங்கு அம்மை பாதிப்பு பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 20-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கனடா நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த குரங்கு அம்மை என்பது அரிய மற்றும் அபாயகரமான வைரஸ் பாதிப்பு ஆகும்.  அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் மூலம் பாதிக்கப்பட்ட நபர் கனடாவில் இருந்து அமெரிக்கா பயணித்தவர் என கூறப்படுகிறது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்ம...

மக்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாத 5 திரைப்படங்கள்.!

Image
மக்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாத 5 திரைப்படங்கள்.! தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல திரைப்படங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் யாராலயும் அசைத்துப் பார்க்க முடியாத 5 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம். மறுபடியும்: இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா இயக்கினார்.மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா  இசையமைத்துள்ளார் இந்த படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த்சாமி மற்றும் ரோகினி இவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் கணவன் இறந்தாலும் பெண்களால் வாழ முடியும் என்ற கதை என கூறப்படுகிறது. marupadiyum வீடு : இந்த திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் அர்ச்சனா நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இசையமைப்பாளராக இளையராஜா இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கனவை பல பிரச்சினைகளைத் தாண்டி நிறைவேற்றுவது இந்த திரைப்படத்தின் கதையாகும். உதிரிப் பூக்கள்: 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் இயக்குனர் மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இளையராஜா இத்திரைப்படத்தில் இசையமைத...

“அயலான்” படத்தின் டப்பிங் ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடியா.? சந்தோஷத்தில் படக்குழு.!

Image
“அயலான்” படத்தின் டப்பிங் ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடியா.? சந்தோஷத்தில் படக்குழு.! நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் டாக்டர்  100 கோடி வசூல் செய்தது அதைத் தொடர்ந்து சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் டான். இந்த படமும் இப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. போட்ட காசையும் தாண்டி அதிகம் வசூலித்து அதிகம் லாபம் பார்த்து வருகிறது. இந்த திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான அயலான் படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்த்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் இவர்களுடன் இணைந்து இஷா கோபிகர், கருணாகரன், யோகிபாபு, பானுபிரியா, ரியா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் சற்று வித்தியாசமான திரைப்படம் என்பதால் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த மாதிரி நடித்து உள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்க...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு.

Image
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு. Sorry, Readability was unable to parse this page for content.

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: அரசாணையின் முழு விபரங்கள்!

Image
சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: அரசாணையின் முழு விபரங்கள்! சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரில்‌ உள்ள அருள்மிகு சபாநாயகர்‌ (நடராஜர்‌) திருக்கோயிலில்‌ உள்ள கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி குறைந்த இடைவெளியில்‌ அருள்மிகு சபாநாயகரை தரிசனம்‌ செய்ய அனுமதிக்கக்‌ கோரி திரு.எம்‌.என்‌.ராதா கிருஷ்ணன்‌ என்பவரால்‌ சென்னை உயர்நீதி மன்றத்தில்‌ தொடரப்பட்ட 1//.2.9447/2022. வழக்கில்‌, 20.04.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்‌, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, கோவிட்‌ – 19 தற்போதைய நிலை மற்றும்‌ இதர காரணங்களையும்‌ மாவட்ட ஆட்சியர்‌, இந்து சமய அறநிலையத்துறை மற்றும்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்‌ ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவிடப்பட்டதன்‌ அடிப்படையில்‌ கடலூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவரால்‌ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும்‌, இத்திருக்கோயிலானது பஞ்ச...

இன்று 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை

Image
இன்று 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை இன்று 17 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னையில் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர்ஆகிய 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்ட...

சும்மா அள்ளுது!…தொப்புள் தெரிய தூக்கலான கவர்ச்சியில் பவித்ர லட்சுமி…

Image
சும்மா அள்ளுது!…தொப்புள் தெரிய தூக்கலான கவர்ச்சியில் பவித்ர லட்சுமி… விஜய் டிவியில் பலரும் பார்க்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தொப்புளை காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

முழுசா மூடினாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!…டீசண்ட்டா மாறிய ஷாலு ஷம்மு…

Image
முழுசா மூடினாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!…டீசண்ட்டா மாறிய ஷாலு ஷம்மு… வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. அதற்கு நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வழக்கமாக முன்னழகை எடுப்பாக காட்டும் மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு தற்போது டீசண்ட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சி...

நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா…

Image
நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா… தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தவர் அனுபமா. அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. anupama 1 சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 11.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் யோகா பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்