தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா படம் என்றாலே சென்டிமென்ட் தூக்கலாகவே இருக்கும், அதுபோலவே இந்த திரைப்படத்திலும் அண்ணா, தங்கை பாசம் மேலோங்கி இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சன் பிக்சர்ஸ் மகத்தான வெற்றி என கூறி உள்ளது. இப்படி அண்ணாத்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனம் எழுந்ததால், அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை... விரிவாக படிக்க >>